தன்னை cringe என ட்ரோல் செய்பவர்களுக்கு அதிதி ஷங்கர் கொடுத்த பதில்
அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் மகள் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர். அவர் விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தது ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தாலும், அவரை இன்னொரு பக்கம் ட்ரோல்களும் செய்தனர்.
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அதிதி ஷங்கர் சொன்ன மொக்க ஜோக்குகள் தான் அதற்கு காரணம். 'சன்டே சண்டை போடலாம், ஆனா மண்டே மண்டைய போட முடியுமா' என அதிதி மேடையில் சொன்ன ஜோக் இணையத்தில் வைரலாகி அதிகம் ட்ரோல்களை சந்தித்தார்.
பதிலடி
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னை cringe என விமர்சித்த நபருக்கு அதிதி பதிலடி கொடுத்து இருக்கிறார். 'ஷங்கர் போல மெச்சூர் ஆக இருப்பார் என பார்த்தால், cringe ஆக இருக்கிறார்' என அந்த நபர் கமெண்ட் செய்திருந்தார்.
"என் அப்பா வயசு என்ன, என் வயசு என்ன. அவர் அப்பா மாதிரி இருப்பார், ஆனால் நான் என்னைப்போல தான் இருப்பேன்" என அதிதி தெரிவித்து இருக்கிறார்.
கங்குவா ஹீரோயின் திஷா பாட்னியின் சகோதரியா இது? ஆர்மியில் பணியாற்றும் அவர் போட்டோ

ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்! IBC Tamilnadu
