முதல் படத்திலேயே இயக்குனரிடம் கோரிக்கை வைத்தாரா அதிதி சங்கர்..? அதுவும் இப்படியொரு கோரிக்கையா

shankar viruman aditi shankar
By Kathick Sep 15, 2021 04:40 PM GMT
Report

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சமீபத்தில் தான், சிறப்பாக நடைபெற்றது.

இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, சில தினங்களுக்கு முன் வெளியானது.

அதுவும், கார்த்தியின் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும், விருமன் படத்தில் தான் அதிதி சங்கர், நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

சமீபத்தில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நடிகர் ரஜினிகாந்தையும் நேரில் சென்று சந்தித்து, ஆசி பெற்றார்.

இந்நிலையில், முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதால் படத்தில் தனக்கு மட்டும் குத்து பாடல் ஒன்று வேண்டும் என இயக்குனரிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US