அக்காவின் இரண்டாம் திருமணம்.. நிச்சயதார்த்தம் புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர்

By Kathick Feb 19, 2024 03:40 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர்

திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதிதி ஷங்கர். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதை நாம் அறிவோம்.

 இவர் தமிழ் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்தார். மேலும் தற்போது வளர்ந்து வரும் பிஸியான நடிகையாக இருக்கிறார். 

பூஜா ஹெக்டே சேலையில் அழகிய லுக்.. கியூட் ஸ்டில்கள்

பூஜா ஹெக்டே சேலையில் அழகிய லுக்.. கியூட் ஸ்டில்கள்

மகள் ஐஸ்வர்யா இரண்டாம் திருமணம்

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா இவருடைய இரண்டாம் திருமணத்திற்கான எற்பாடுகள் தான் தற்போது நடைப்பெற்று வருகிறதாம்.

இந்நிலையில்,  தருண் கார்த்திகேயன் என்பவருடன், ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுடைய நிச்சயதார்த்தம் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

அக்காவின் இரண்டாம் திருமணம்.. நிச்சயதார்த்தம் புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர் | Aditi Shankar Sister Aishwarya Second Marriage

தனது அக்கா ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US