வாரிசு நடிகருடன் ஜோடியாக அதிதி ஷங்கர்.. இயக்குனர் யார் தெரியுமா

By Kathick Jul 25, 2023 05:00 AM GMT
Report

அதிதி ஷங்கர்

விருமன் படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான அதிதி ஷங்கர் மாவீரன் படத்தின் மூலம் தொடர் வெற்றி நாயகியாக மாறியுள்ளார்.

வாரிசு நடிகருடன் ஜோடியாக அதிதி ஷங்கர்.. இயக்குனர் யார் தெரியுமா | Aditi Shankar To Join Hands With This New Actor

இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மாவீரன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட ரூ. 85 கோடிக்கும் மேல் லாபத்தையே கொடுத்துள்ளது.

புதிய படம்

இந்த இரு திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக அதிதி நடித்து வருகிறார்.

இப்படத்தில் அதிதி ஷங்கருக்கு ஜோடியாக அறிமுக நாயகன் ஆகாஷ் முரளி நடித்து வருகிறார். இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாரிசு நடிகருடன் ஜோடியாக அதிதி ஷங்கர்.. இயக்குனர் யார் தெரியுமா | Aditi Shankar To Join Hands With This New Actor

ஏற்கனவே முரளி குடும்பத்தில் இருந்து அதர்வா நாயகனாக வலம் வரும் நிலையில், அவருடைய தம்பியும் தற்போது நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு Lisbon, Portugalல் நடக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. என்னது இத்தனை கோடியா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US