பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா

By Kathick Apr 19, 2023 01:40 PM GMT
Report

அதிதி ஷங்கர்

கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகிறது. 

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா | Aditi Shankar To Pair Up With Popular Actor

அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக அதிதி ஷங்கர் தான் நடிக்க போகிறார் என தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.

புதிய கூட்டணி

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கர் கமிட்டாகியுள்ளாராம்.

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா | Aditi Shankar To Pair Up With Popular Actor

இப்படத்தை ராம் குமார் இயக்கப்போகிறார். இதற்க்கு முன் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளிவந்த முண்டாசுப்பட்டி, ராட்சசன் இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா | Aditi Shankar To Pair Up With Popular Actor

இதை தொடர்ந்து இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தில் தான் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கவுள்ளார்.

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. அதுவும் யாருடைய இயக்கத்தில் தெரியுமா | Aditi Shankar To Pair Up With Popular Actor

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US