படுக்கயறை காட்சிகள் எல்லாம் இருக்குமே..அதில் அதிதியா..அனுமதிப்பாரா ஷங்கர்
7ஜி ரெயின்போ காலனி
கடந்த 2004 -ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இதில் ஹீரோயினாக நடித்திருந்த சோனியா அகர்வாலின் நடிப்பு பெரிது அளவில் பேசப்பட்டது.
அனுமதிப்பாரா ஷங்கர்?
இந்நிலையில் செல்வராகவன், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக ரவி கிருஷ்ணா நடிக்க போகிறாராம்.
அதுமட்டுமின்றி 7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க அதிதி மற்றும் இவானாவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
முதல் பாகத்தில் படுக்கையறை மற்றும் நெருக்கமான காட்சிகள் இருந்தது. அதே போல இரண்டாம் பக்கத்திலும் இருந்தால் அதிதியை அந்த காட்சியில் ஷங்கர் நடிக்க அனுமதிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த நபரை டேட்டிங் செய்து வரும் காயத்ரி!.. காதலை உறுதிப்படுத்தும் நட்பு வட்டாரங்கள்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
