தவறான வார்த்தையால் கமன்ட் செய்த நபருக்கு பிக் பாஸ் பிரபலம் பதிலடி .. என்ன சொன்னார் தெரியுமா ?

By Dhiviyarajan Feb 10, 2023 09:40 AM GMT
Report

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். கடந்த மாதம் தான் பிக் பாஸ் சீசன் 6 நிறைவடைந்தது.

இந்த சீசனில் பிரபல பாடகர் ADK பங்கேற்று அவரின் திறமையை வெளிப்படுத்தினர். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து  90வது நாளில் வெளியேறினார்.

தவறான வார்த்தையால் கமன்ட் செய்த நபருக்கு பிக் பாஸ் பிரபலம் பதிலடி .. என்ன சொன்னார் தெரியுமா ? | Adk Reply To Fans Bad Comments

ADK பதிலடி

சமீபத்தில் ADK பிக் பாஸ் ஹவுஸ்மேட் ராமுடன் சேர்ந்து சேலம் செல்வதாக அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன் ஒருவர், " ராம் நீங்கள் ADK வுடன் செல்லாதீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ADK புறம் பேசி காலத்தை ஓட்டுவார். தயவு செய்து இது போன்ற நபர்களுடன் நட்பை வளர்த்து கொள்ளாதே" என்று கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்த ADK, "சரி. உன்னுடைய முகவரியை அனுப்பி வை. நான் ராமை அனுப்பி வைக்கிறேன்" என்று ரிப்ளை கொடுத்துள்ளார். இவரின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.    

வைரலாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. எப்படி இருக்குனு பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US