மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பட நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

By Kathick Mar 01, 2024 05:44 AM GMT
Report

ஆடுகளம் ஜெயபாலன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இப்படத்தில் பேட்டைக்காரன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் வி.ஐ.எஸ். ஜெயபாலன். இவர் நடிகர் மட்டுமின்றி எழுத்தாளரும் ஆவார்.

மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பட நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் | Adukalam Movie Actor Jayapalan Health In Critical

ரஜினியின் அருகில் கையில் துப்பாக்கியுடன் இயக்குனர் அட்லீ.. எந்திரன் படத்தின் அன்ஸீன் காட்சி

ரஜினியின் அருகில் கையில் துப்பாக்கியுடன் இயக்குனர் அட்லீ.. எந்திரன் படத்தின் அன்ஸீன் காட்சி

இலங்கையில் பிறந்தவர் இவர் தனது இளம் வயதில் இருந்தே எழுத துவங்கியுள்ளார். ஆடுகளம் படத்தின் மூலம் நடிகராக மாறிய இவர், பின் பாண்டியநாடு, மெட்ராஸ், இன்று நேற்று நாளை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

ஆபத்தான நிலையில் ஜெயபாலன்

இந்நிலையில், தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் ஜெயபாலன் அவர்கள், ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பட நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் | Adukalam Movie Actor Jayapalan Health In Critical

கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது என கூறப்படுகிறது. மேலும் இவருடைய குடும்பம் பிரான்ஸ் நாட்டில் இருப்பதினால், இவரை வந்து சந்திக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதோ அவருடைய சமீபத்திய புகைப்படம்..

மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பட நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் | Adukalam Movie Actor Jayapalan Health In Critical

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US