தல அஜித்தின் மகன் ஆத்விக்வின் சமீபத்திய புகைப்படம்.. யாருடன் இருக்கிறார் என்று பாருங்க

shalini ajith kumar richard rishi aadvik
By Kathick Sep 29, 2021 05:40 PM GMT
Report
150 Shares

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித் குமார்.

இவர், தன்னுடன் இணைந்த நடித்து வந்த, நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா குமார், மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.

இந்நிலையில் அஜித் மற்றும் ஷாலினியின் மகன் ஆத்விக் தனது மாமா ரிச்சர்ட்டுடன் இணைந்து சமீபத்தில் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

தல அஜித்தின் மகன் ஆத்விக்வின் சமீபத்திய புகைப்படம்.. யாருடன் இருக்கிறார் என்று பாருங்க | Advik With His Uncle


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US