23 வருடம் கழித்து விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா

Report
155 Shares

வாரிசு

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்குகிறார். இப்படத்தின் First லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.

நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்குள்ளாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாரிசு First லுக் போஸ்டர் பெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முதல் முறையாக இவ்விருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

23 வருடம் கழித்து விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா | After 23 Years Kushboo Acting With Vijay In Varisu

இவர் மட்டுமின்றி விஜய்யுடன் இணைந்து சரத்குமார், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூவும் நடிக்கிறார்.

23 ஆண்டுகளுக்கு பின் விஜய்யுடன் நடிக்கும் நடிகை

இந்நிலையில், கடந்த 1999ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த மின்சாரா கண்ணா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த குஷ்பூ, அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து மீண்டும் வாரிசு படத்தில் தான், விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார் என தெரியவந்துள்ளது. 

23 வருடம் கழித்து விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா | After 23 Years Kushboo Acting With Vijay In Varisu

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US