விவாகரத்துக்கு பிறகு மீண்டும் ஒரே பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட, தனுஷ் - ஐஸ்வர்யா.. என்ன நடந்தது தெரியுமா
party
divorce
dhanush
rajinikanth
aiswarya
By Kathick
தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலகினர் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், இருவரும் விரைவில் இணைந்து விடுவார்கள் என்று தனுஷின் தந்தை கூறியிருந்தார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை இணைத்து வைக்க ஐஸ்வர்யாவின் தந்தை, நடிகர் ரஜினிகாந்த் தன்னால் முடிந்த பல விஷயங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில், விவாகரத்துக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்களாம்.
பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US