விவாகரத்துக்கு பின்னும் சமந்தாவை மறக்காமல் வாடும் நாகசைதன்யா..

love samantha divorce nagachiatanya
By Kathick Apr 12, 2022 03:20 PM GMT
Report

சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்து திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின், இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சமந்தா நடந்துகொண்ட விதம், இனி இருவரும் இணையவே மாட்டார்கள் என்று உறுதியாகிவிட்டது. விவாகரத்துக்கு பின் தனது கணவரின் மஜிலி படம் குறித்து சமந்தா ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

ஆனால், தனது கணவருடன் விவகாரத்துமுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டெலீட் செய்தார். இந்நிலையில், நாகசைதன்யா தனது முன்னாள் மனைவியுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இதுவரை டெலீட் செய்யாமல் இருக்கிறார்.

இதன்முலம், தனது மனைவியை தற்போதும் அவர் மறக்காமல் இருக்கிறார் என்று தெள்ளத்தெளிவாக தெரிவிக்கிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US