பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் மஹேஸ்வரி வெளியிட்ட முதல் வீடியோ.. என்ன சொன்னார் தெரியுமா
வெளியேறிய மஹேஸ்வரி
பிக் பாஸ் 6ல் இருந்து நேற்று போட்டியாளர் மஹேஸ்வரி வெளியேறியுள்ளார். ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா ஆகிய போட்டியாளர்களை தொடர்ந்து மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறியுள்ள மஹேஸ்வரி தன்னுடைய ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெளியிட்ட முதல் வீடியோ
இந்த வீடியோவில் ' எனக்கு அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது எனக்கு மகிழ்ச்சி தான். எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. இப்போது தான் தெரிந்துகொண்டேன் எவ்வளவு அன்பை நீங்கள் காட்டியுள்ளீர்கள் என்று. என்னுடைய விளையாட்டை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இதே போல் எப்போதும் எனக்கு துணையாக இருங்கள்' என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Maheshwari after Eviction#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/EOSQKiEPpd
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 14, 2022

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
