கணவர் மரணத்திற்கு பின் மீண்டும் பழையபடி மாறிய நடிகை மீனா.. ஸ்டைலிஷான உடையில் வெளியிட்ட வீடியோ

By Kathick Sep 21, 2022 10:33 AM GMT
Report

நடிகை மீனா

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

கணவர் மரணத்திற்கு பின் மீண்டும் பழையபடி மாறிய நடிகை மீனா.. ஸ்டைலிஷான உடையில் வெளியிட்ட வீடியோ | After Husband Death Meena Post A Stylish Video

கணவர் மரணத்திற்கு பின் துயரத்தில் ஆழ்ந்திருந்த நடிகை மீனா விரைவில் அதிலிருந்து மீண்டு வருவார் என்று ரசிகர்கள் கூறினார்கள்.

ஸ்டைலிஷான வீடியோ

அண்மையில் கூட தனது பிறந்தநாளை நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

கணவர் மரணத்திற்கு பின் மீண்டும் பழையபடி மாறிய நடிகை மீனா.. ஸ்டைலிஷான உடையில் வெளியிட்ட வீடியோ | After Husband Death Meena Post A Stylish Video

இந்நிலையில், தற்போது செம ஸ்டைலிஷான உடை அணிந்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை மீனா.

இதோ அந்த வீடியோ..  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US