ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. கெனிஷா போட்ட போஸ்ட்
ஜெயம் ரவி-ஆர்த்தி
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.
இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் கூறியிருந்தார், அந்த அறிவிப்புக்கு பின் நடிகரை பற்றி ஒரு கிசுகிசு வலம் வந்தது.
அதாவது அவர் பாடகி கெனிஷாவை விரும்புவதால் ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்துள்ளார் என கிசுகிசுக்கப்பட ஜெயம் ரவி மறுத்தார்.
ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு தயாரிப்பாளரின் மகள் திருமணத்தில் மேட்சிங் உடையில் கிசுகிசுக்கப்பட்ட கெனிஷாவுடன் திருமணத்தில் கலந்துகொண்டார் ஜெயம் ரவி.
அறிக்கை-போஸ்ட்
திருமணத்திற்கு ஜெயம் ரவி கெனிஷாவுடன் வர ஆர்த்தி திடீரென ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த விஷயங்கள் மூலம் தனது குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் தெளிவாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாடகி கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், லட்சியவாதிகளுக்கு உண்மையில் இரண்டு வழிகன் மட்டுமே உள்ளன, ஆதரிக்கும் துணை அல்லது துணையே இல்லாமல் இருப்பது.
இப்படி வாழ்க்கை சம்பந்தப்பட்ட சில பதிவுகளை போட்டுள்ளார்.

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri
