தொகுப்பாளினி மணிமேகலைக்கு ஏற்பட்ட சோகம்.. பல நாட்களுக்கு பின் அவர் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினிகளில் ஒருவர் மணிமேகலை.
இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார். நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பைக் திருட்டு
சில நாட்களுக்கு முன் மணிமேகலை, உசேனின் KTM பைக் திருட்டு போய்விட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளிவந்தது. அதனை மணிமேகலை சோகத்துடன் பதிவாகவும் வெளியிட்டிருந்தார்.

சோகமான பதிவுக்கு பின்
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக புகைப்படங்களை பதிவு செய்யும் மணிமேகலை, இந்த சோகமான பதிவுக்கு பின், பல நாட்கள் எந்த ஒரு பதிவையும் வெளியிடாமல் இருந்தார்.
இந்நிலையில், பல நாட்களுக்கு பின் இன்று விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு..