லட்சுமி ப்ரியாவை தொடர்ந்து பிக்பாஸ் 10வது வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்.... ஆனால்?

By Yathrika Sep 26, 2026 12:56 PM GMT
Report

பிக்பாஸ் 10

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள், சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. அதற்கெல்லாம் கிடைக்கும் வரவேற்பை தாண்டி மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் 10.

கடந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து மணிவண்ணன் வெளியேறியிருந்தார், இந்த வார இறுதியில் யார் வெளியேறுவார் என எதிர்ப்பார்க்கையில் Mid Week எலிமினேஷன் நடந்துள்ளது.

லட்சுமி ப்ரியாவை தொடர்ந்து பிக்பாஸ் 10வது வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்.... ஆனால்? | After Lakshmi Priya One More Contestant Evicted

அதாவது Leader Exit Poll மூலம் லட்சுமி ப்ரியா எலிமினேட் ஆக போட்டியாளர்களை தாண்டி ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆனார்கள்.

அவரும் வெளியேறும் போது அந்த ஒரு போட்டியாளரை ஜெயிக்க விடாதீர்கள் என கூறிவிட்டு சென்றார்.

லட்சுமி ப்ரியாவை தொடர்ந்து பிக்பாஸ் 10வது வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்.... ஆனால்? | After Lakshmi Priya One More Contestant Evicted

எலிமினேஷன்

லட்சுமி ப்ரியா இந்த வாரம் எலிமினேட் ஆனதை தொடர்ந்து வார இறுதியில் எந்த எலிமினேஷனும் இருக்காது என ரசிகர்கள் நினைத்தார்கள்.

ஆனால் தற்போது பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை ஆனந்தி தான் பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறியுள்ளாராம்.

அதாவது அவரது தந்தை இறப்பு செய்தி கேட்டு ஆனந்தி வீட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

லட்சுமி ப்ரியாவை தொடர்ந்து பிக்பாஸ் 10வது வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்.... ஆனால்? | After Lakshmi Priya One More Contestant Evicted

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US