லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், சமூக வலைதளத்தில் இருந்து விலகிய பிரபல நடிகை!
லைகர்
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் பான் இந்தியளவில் வெளியான திரைப்படம் லைகர்.
மிக பெரிய பொருட்செலவில் சார்மி, கரண் ஜோஹர், பூரி ஜெகன்னாத் உள்ளிட்ட பலர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர். ஆனால் லைகர் வெளியான முதல் நாளிலே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் லைகர் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சார்மி படத்தின் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சமூக வலைதளத்திலிருந்து சில காலம் விலகி இருப்பதாக அறிவித்துள்ளார்.
அதன்படி அவரின் ட்விட்டர் பக்கத்தில் “கொஞ்சம் அமைதியாகுங்கள் இளைஞர்களே!, சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருக்க போகிறேன். எங்கள் பட நிறுவனத்தை சிறப்பாக தயாராக்கிக்கொண்டு விரைவில் மீண்டும் திரும்பி வருவோம்” என பதிவிட்டுள்ளார்.
Chill guys!
— Charmme Kaur (@Charmmeofficial) September 4, 2022
Just taking a break
( from social media )@PuriConnects will bounce back ?
Bigger and Better...
until then,
Live and let Live ❤️
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா - Live

நம்ம ஊருனு ஜிகர்தண்டா, பருத்தி பால் எல்லாம் கேட்காதீங்க - வைரலாகும் விமானியின் பேச்சு! IBC Tamilnadu

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
