மகளே என் மருமகளே சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் வரப்போகும் ரீமேக் தொடர்... எந்த சீரியல்?
சீரியல்
ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக இருந்த விஜய் டிவி இப்போது சீரியல்கள் மூலமாகவும் கெத்து காட்ட தொடங்கியுள்ளனர்.
சீரியல்கள் மூலமாக சன் டிவி டிஆர்பியை பல முறை முறியடித்து டாப் இடத்திற்கு வந்துள்ளனர். ஆனால் கடந்த சில வாரங்களாக விஜய் டிவியின் சீரியல்கள் டாப் 5ல் வருவதற்கு கூட தடுமாறுகிறது, டாப் 6க்கு மேல் தான் இடம்பெறுகின்றன.
காரணம் டாப் 5ல் இருக்கும் சன் டிவி தொடர்களின் கதை செம விறுவிறுப்பாக செல்கிறது.
ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடினார், அடுத்த நாளே தற்கொலை செய்துகொண்டார்... சில்க் ஸ்மிதா குறித்து பிரபலம்
புதிய தொடர்
விஜய் தொலைக்காட்சியில் தெலுங்கு சின்னத்திரையில் செம ஹிட்டடித்த Maguva O Maguva என்ற சீரியலின் ரீமேக் ஒளிபரப்பாக தொடங்கியது.
மகளே என் மருமகளே என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலில் ரேஷ்மா பசுபுலேட்டி மற்றும் வர்ஷினி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த ரீமேக் தொடரை தொடர்ந்து விஜய் டிவியில் இன்னொரு சீரியல் ரீமேக் ஆக உள்ளதாம்.
Star Suvarna தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரொமான்டிக் தொடர் Ninna Jothe Nanna Kathe சீரியல் விஜய் டிவியில் ரீமேக் ஆக உள்ளதாம், ஆனால் தயாரிப்பு நிறுவனம், நடிகர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.