தொடர் தோல்வி படங்கள்.. ஆனாலும் பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு
நடிகை பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஈட்டவில்லை என்றாலும் தொடர்ந்து பூஜாவுக்கு மேலும் பல வாய்ப்புகள் தற்போது வந்துகொண்டிருக்கிறது.
பீஸ்ட்டுக்கு முன்பு அவர் நடித்த ராதே ஷியாம் படமும் பெரிய பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது. அடுத்து அவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஜன கன மன என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

பிரம்மாண்ட பட வாய்ப்பு
அந்த படத்திற்காக அவருக்கு 5 கோடி ருபாய் சம்பளம் தரப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
அவர் கேஜிஎப் ஹீரோ யாஷ் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அந்த படத்தை Mufti பட புகழ் இயக்குனர் நாரதன் என்பவர் இயக்குகிறார்.

100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu