திருமணத்திற்கு பின் தனது கணவருடன் இணைந்து ரித்திகா வெளியிட்ட புகைப்படம்.. அழகிய ஜோடி

By Kathick Nov 22, 2022 05:00 AM GMT
Report

நடிகை ரித்திகா

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரித்திகா. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின் தனது கணவருடன் இணைந்து ரித்திகா வெளியிட்ட புகைப்படம்.. அழகிய ஜோடி | After Marriage Rithika Post With Her Husband

இதற்க்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை ரித்திகா கடந்த 19ஆம் தேதி வினு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் வெளியிட்ட பதிவு

ரித்திகாவின் கணவர் வினு விஜய் டிவியில் கிரியேட்டிவ் இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம். இவர்களுடைய திருமணம் மற்றும் ரிசப்ஷன் புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் படுவைரலானது.

இந்நிலையில், திருமணத்திற்கு பின் தங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை ரித்திகா பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

திருமணத்திற்கு பின் தனது கணவருடன் இணைந்து ரித்திகா வெளியிட்ட புகைப்படம்.. அழகிய ஜோடி | After Marriage Rithika Post With Her Husband


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US