தனது திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு சென்ற பிரியங்கா.. புகைப்படம் இதோ..
பாவனி - அமீர் திருமணம்
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. வசி என்பவரை காதலித்து கரம்பிடித்தார் பிரியங்கா.
இந்த நிலையில், பிரியங்காவின் திருமணத்தை தொடர்ந்து பாவனி - அமீர் திருமணமும் கோலாகலமாக இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து கொண்ட பாவனி - அமீர் காதலில் விழுந்தனர். இதன்பின் தங்களது காதலை அறிவித்தாலும், திருமணம் எப்போது என அறிவிக்கவில்லை.
திருமண புகைப்படங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன் வருகிற ஏப்ரல் 20ம் தேதி தங்களது திருமணம் நடக்கவுள்ளது என இருவரும் தெரிவித்திருந்த நிலையில், இன்று பாவனி - அமீர் திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பாவனி - அமீர் திருமண புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..




துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
