ரஜினியின் பாபாவை தொடர்ந்து அஜித்தின் முக்கிய திரைப்படம் ரீ ரிலீஸ்.. காத்திருக்கும் ரசிகர்கள்

By Kathick Dec 07, 2022 02:10 PM GMT
Report

பாபா படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பாபா திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு திரைக்கு வந்தது.

இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அன்றைய காலகட்டத்தில் ஓடவில்லை. 20 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வருகிற 10ஆம் தேதி பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ ரிலீஸ் ஆகிறது.

ரஜினியின் பாபாவை தொடர்ந்து அஜித்தின் முக்கிய திரைப்படம் ரீ ரிலீஸ்.. காத்திருக்கும் ரசிகர்கள் | After Rajini Ajith Movie Also Going To Re Release

இதற்கான பணிகள் நிறைவடைந்து தற்போது புக்கிங் நடைபெற்று வருகிறது.

ரீ ரிலீஸ்

இந்நிலையில், தற்போது ரஜினிகாந்தின் பாபா படத்தை தொடர்ந்து அஜித்தின் ஆழ்வார் படமும் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் பாபாவை தொடர்ந்து அஜித்தின் முக்கிய திரைப்படம் ரீ ரிலீஸ்.. காத்திருக்கும் ரசிகர்கள் | After Rajini Ajith Movie Also Going To Re Release

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US