விஜய், அஜித்திற்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் ! மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்..

don sivakarthikeyan SK SK20 Anudeep
By Jeeva Mar 18, 2022 11:00 AM GMT
Report

முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் 

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதன்படி திரையரங்கில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைபடைத்தது.

அப்படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டான் திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

விஜய், அஜித்திற்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் ! மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.. | After Vijay Ajith Mass Fanbase For Sk

SK-க்கு இவ்வளவு மாஸ்ஸா 

இந்நிலையில் தற்போது இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 20 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங் காரைக்காலில் நடந்து வருகிறது.

மேலும் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் சிவகார்த்திகேயனை மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே திரண்டுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை நீங்களே பாருங்கள்..

ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டாரா? வைரல் போட்டோ பற்றி அவரே விளக்கம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US