விஜய்க்கு பின் அஜித்தை இயக்க ஆசைப்படும் பிரபல இயக்குனர்.. வெறித்தனம்
தளபதி விஜய் - லோக்கேஷ்
தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் First லுக் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளிவரும் என்று தான், எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து லோகேஷிடம் கேட்ட போது, விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறி வருகிறார்.
அஜித் - லோக்கேஷ்
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த லோகேஷ் கனகராஜ், அஜித்தை இயக்க ஆசை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஒரு வேலை இந்த கூட்டணி அமைந்தால், தளபதி 67 படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் அஜித்தை இயக்குவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
தி லெஜண்ட் சரவணன் அருளின் மகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu