விஜய் சேதுபதி, ஆர்.ஜே. பாலாஜியை தொடர்ந்து முன்னணி பிரபலத்துடன் இணைந்த ஷிவானி.. யார் தெரியுமா
movie
vadivelu
vijay sethupathi
shivani narayanan
rj balaji
naai seker returns
By Kathick
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.
மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நடிகை ஷிவானிக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷிவானி ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US