மீண்டும் தியேட்டரில் 100% சதவீத இருக்கைகளுக்கு அனுமதி..? திரையுலகினர் மகிழ்ச்சி

theatre movies
By Kathick Oct 12, 2021 11:50 AM GMT
Report

கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு தமிழ்நாட்டில் 50% சதவீத இறக்கைகளுடன் தியேட்டர்கள் ஆகஸ்ட் மாதம் மீண்டும் திறக்கப்பட்டன.

அரண்மனை 3 படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவதால் இந்த வாரம் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என திரையுலகத்தினர் எதிர்பார்த்தனர்.

ஆனால் தொடர்ந்து 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளி முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி சமயத்தில் புதிய படங்கள் வருகை அதிகமாக இருக்கும் அப்போது தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் திரையுலகினரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US