மீண்டும் பிரமாண்ட ஹாலிவுட் படத்தில் தனுஷ்.. மிரட்டலான கதாபாத்திரத்துடன் வெளிவந்த அறிவிப்பு
லோன் வுல்ஃப் தனுஷ்
கோலிவுட், பாலிவுட் என கலக்கிக்கொண்டிருந்த தனுஷ் தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் பிரபலமாகிவிட்டார்.
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் அண்மையில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்த தி கிரே மேன் படத்தில், 'அவிக் சன் {லோன் வுல்ஃப்}' எனும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் தனுஷ்.
சில காட்சிகள் வந்தாலும் தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை அசரவைத்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தனுஷ் கதாபாத்திரம் பல பாராட்டுகளை குவித்தது.
மீண்டும் இணையும் கூட்டணி
இப்படத்தின் இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ், படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் மீண்டும் தனுஷுடன் கைகோர்ப்போம் என்று கூறியிருந்தார்கள். அது தற்போது உறுதியாகியுள்ளது.
ஆம், தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தில் தனுஷ் லோன் வுல்ஃப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.
The Gray Man universe is expanding and the sequel is coming… Lone Wolf is ready, are you? #TheGrayMan @agbofilms @netflix @Russo_Brothers pic.twitter.com/b8FuJk9koJ
— Dhanush (@dhanushkraja) August 6, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
