அகத்தியா திரைப்படத்தின் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
அகத்தியா
கடந்த வாரம் வெளிவந்த அகத்தியா திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜீவா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவான திரைப்படம் அகத்தியா. இப்படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.
வசூல் விவரம்
திகில் கலந்த அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு மக்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களில் அகத்தியா திரைப்படம் உலகளவில் ரூ. 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri