ஆக்ராவில் மேலும் சில ரசிகர்களுடன் தல அஜித், வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்...
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ரஷ்யாவில் எடுக்கப்பட்ட பைக் ஸ்டண்ட் காட்சிகள் முடித்த பின், அவர் ரஷ்யாவில் 5000 கி.மீ பைக் ரைட் சென்றதாகவும் தகவல் வெளியானது.
இதனிடையே படப்பிடிப்பு முடித்ததில் இருந்து நிறைய இடங்களுக்கு சென்று கொண்டிருக்கும் தல அஜித் தற்போது தாஜ்மஹாலை காண ஆக்ராவிற்கு சென்றுள்ளார்.
அப்போது ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியாகியிருந்த நிலையில் தற்போது அங்கு மேலும் சில ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த போட்டோஸ்
Thala #Ajith sir pics taken yesterday in Agra.
— Ajith | Valimai | (@ajithFC) September 19, 2021
| Pic: Siva | #Valimai | #Ajithkumar | pic.twitter.com/UwuDhGbAXl