தளபதி விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் முன்னணி நிறுவனம், இயக்குனர் யார் தெரியுமா?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிகில், இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக AGS நிறுவனம் தயாரித்தது.
அதனை தொடர்ந்து தற்போது இவர்கள் மீண்டும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
ஆம், தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் சிவாகார்த்திகேயனின் திரைப்படத்தை தான் AGS நிறுவனம் அடுத்து தயாரிக்கவுள்ளது.
மேலும் இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஷிவாங்கி, புகழ், SJ சூர்யா, சமுத்திரக்கனி என மிக பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகின்றனர்.
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu