தமிழக முதல்வருடன் நடிகர் அஜித் ! இதுவரை பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம்..
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளவர், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படம் உலகமுழுவதும் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே அப்படத்திற்காக நடிகர் அஜித் புதிய கெட்டப் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித்தின் எந்த ஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்களை கவர்வது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழக முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினுடன், அஜித், ஷாலினி, பிரஷாந்த் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan