ஜகமே தந்திரம் திரைப்படத்தின் நடிகையா இது? இணையத்தில் ரசிகர்களை கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.
இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாக உள்ளவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அதுமட்டுமின்றி பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.


10ஆம் வகுப்பு தேர்வில் 6 பாடத்திலும் பெயில் ஆன மாணவன் - கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தினர் IBC Tamilnadu
