நிக்சன் உடன் முத்தம், இந்த ஐஷூ எங்களுக்கு வேண்டாம்.. ஐஷூவின் தாய் போட்ட உருக்கமான பதிவு
பிக் பாஸ்
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் போட்டியாளராக இருக்கும் ஐஷு ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் சமீபகாலமாக நிக்சன் உடன் சேர்ந்து ரொமான்சில் ஈடுபட்டு வருகிறார்.
சில வாரங்களுக்கு முன்பு ஐஷு நிக்சனுக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
உருக்கமான பதிவு
இந்நிலையில் ஐஷு குறித்து அவருடைய அம்மா ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஐஷு, எல்லாத்தையும் உணர்ந்து நீ நீயாகவே இரு. இந்த ஐஷு வேண்டாம். நாங்கள் எங்களுடைய ஐஷுவை பார்க்க விரும்புகிறோம். எது உண்மை, எது பொய் என்று விரைவில் உணர்வாய் என நம்புகிறேன் என்று உருக்கமாக அவரது அம்மா பதிவிட்டுள்ளார்.
You May Like This Video

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
