42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Nov 14, 2023 04:00 AM GMT
Report

பிக்பாஸ் 7

தமிழ் சின்னத்திரையில் அதிக பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது இந்நிகழ்ச்சிக்கு தனி சிறப்பு உள்ளது.

நிகழ்ச்சி குறித்து வரும் 2 நாட்களில் கமல்ஹாசன் பேசினாலும் மக்களுக்கு உதவும் வகையில் சில முக்கிய புத்தகங்கள் பற்றி சொல்வது, சமூக கருத்து சொல்வது என அந்த பெரிய மேடையை பயன்படுத்தி வருகிறார்.

இன்னும் எவ்ளோ நாள் அதை பேசுவீங்க.. கொந்தளித்த அர்ச்சனா மகள் ஸாரா

இன்னும் எவ்ளோ நாள் அதை பேசுவீங்க.. கொந்தளித்த அர்ச்சனா மகள் ஸாரா

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நிறைய பேர் வெளியேறிவிட்டார்கள், வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக சிலர் வந்துள்ளனர். 

42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா? | Aishu Salary In Bigg Boss 7

ஐஷு சம்பளம்

இந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு நபர் ஐஷு, இவர் நிகழ்ச்சியில் செய்த விஷயங்கள் அவரது பெற்றோர்களாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மக்களின் கோபத்திற்கு ஆளாகினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஷுவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. 42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு மொத்தமாக ரூ. 6 லட்சத்து 30 ஆயிரம் வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு வாங்கிய மொத்த சம்பளம்- எவ்வளவு தெரியுமா? | Aishu Salary In Bigg Boss 7

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US