அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேச்சிலர் பார்ட்டி.. வெளிநாட்டில் நடுக்கடலில் நடந்த கொண்டாட்ட புகைப்படங்கள்
நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா விரைவில் நடிகர் உமாபதி ராமையாவை திருமணம் செய்ய இருக்கிறார். நடிகர் தம்பி ராமையாவின் மகள் தான் உமாபதி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அவர்கள் நிச்சயதார்தம் கடந்த வருடம் அக்டோபரில் நடந்த நிலையில் வரும் ஜூன் 10ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. சென்னையில் அர்ஜுன் கட்டி இருக்கும் அனுமான் கோவிலில் தான் திருமணம் நடைபெறுகிறது.
ஜூன் 14ம் தேதி திருமண வரவேற்பது நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டி
தற்போது ஐஸ்வர்யா தனது தங்கை மற்றும் நண்பர்கள் உடன் சேர்ந்து பாலியில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி இருக்கிறார்.
அதன் புகைப்படங்கள் இதோ..






