மீண்டும் திரைப்படத்தை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்! வெளியான புதிய தகவல்..
பிரபல நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ், இவர் இயக்குனராக 3 திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தையும் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஆம் லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
மேலும் குடும்ப பின்னணியில் உருவாகும் இப்படம் Bilingual Thriller-ஆக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Lyca Production's Producers #Subaskaran & #MahaveerJain sign @ash_r_dhanush to Direct a bilingual thriller, Written by #Sanjeev. This family entertainer will be Presented by Lyca Productions.#aishwarya_r_dhanush#aashishsingh pic.twitter.com/NbZFR7mb8N
— Lyca Productions (@LycaProductions) October 2, 2021
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri