Love Marriage-ஆ, Arrange Marriage-ஆ.. பொன்னியின் செல்வன் பட நடிகையின் பதில்

By Kathick Nov 30, 2022 11:10 AM GMT
Report

மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

ஐஸ்வர்யா லட்சுமி

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இவர் தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.

Love Marriage-ஆ, Arrange Marriage-ஆ.. பொன்னியின் செல்வன் பட நடிகையின் பதில் | Aishwarya Lakshmi About Marriage

நடிகையின் பதில்

இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் உங்களுக்கு Love Marriage Interest-ஆ இல்லை Arrange Marriage-க்கு Interest-ஆ என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

Love Marriage-ஆ, Arrange Marriage-ஆ.. பொன்னியின் செல்வன் பட நடிகையின் பதில் | Aishwarya Lakshmi About Marriage

இதற்க்கு திருமணத்திற்கே Interest இல்லை என்று கூறிவிட்டார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. 

Also Read This : TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US