இந்த புகைப்படத்தில் தென்னிந்திய பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க

By Karthick Raja May 07, 2026 10:40 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தென்னிந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் தென்னிந்திய பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க | Aishwarya Lekshmi Childhood Photo

இவர் தமிழில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

ஐஸ்வர்யா லட்சுமி

அது வேறு எந்த திரைப்படமும் இல்லை, கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த கட்டா குஸ்தி தான். இந்த புகைப்படத்தில் உள்ளவர் கட்டா குஸ்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்பிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமிதான்.

இந்த புகைப்படத்தில் தென்னிந்திய பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க | Aishwarya Lekshmi Childhood Photo

கட்டா குஸ்தி திரைப்படம் மட்டுமின்றி மணி ரத்னம் இயக்கிய மாபெரும் திரைப்படம் பொன்னியின் செல்வனில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், மாமன் திரைப்படத்திலும் இவருடைய நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US