ஐஸ்வர்யா ராயுடன் பார்ட்டியில் டான்ஸ் ஆடிய மகள்.. படுவைரலாகும் வீடியோ

By Parthiban.A Dec 05, 2023 11:30 PM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராய் எந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் மறக்காமல் மகள் ஆராத்யாவை உடன் அழைத்து செல்கிறார்.

ஏர்போர்ட் சென்றாலும் அவர்கள் எப்போதும் ஒன்றாக தான் வருகிறார்கள். அதனால் மகளை அவர் பாதுகாத்து அழைத்து செல்லும் வீடியோக்கள் தொடந்து வைரல் ஆகின்றன.

ஐஸ்வர்யா ராயுடன் பார்ட்டியில் டான்ஸ் ஆடிய மகள்.. படுவைரலாகும் வீடியோ | Aishwarya Rai And Aaradhya Dance Video Viral

கூலி வேலை, 5 ருபாய் சம்பளம்.. சீரியல் நடிகர் அபிஷேக் ஷங்கரின் மோசமான நிலை

கூலி வேலை, 5 ருபாய் சம்பளம்.. சீரியல் நடிகர் அபிஷேக் ஷங்கரின் மோசமான நிலை

பார்ட்டி டான்ஸ்

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் ஆராத்யா டான்ஸ் ஆட, உடன் ஐஸ்வர்யா ராயும் vibe செய்கிறார். அருகில் நடிகை ஜெனிலியாவும் அவர்களுடன் இணைந்து ஆடி இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US