நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை இவர்தானா?- அவரது பெற்றோர்களின் அழகிய போட்டோ
நடிகை ஐஸ்வர்யா ராய்
தமிழ் மக்கள் பெருமையாக கொண்டாடும் அளவிற்கு படு பிரம்மாண்டமாக தயாராகி கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலின் கதையை இரண்டு பாகங்களாக மணிரத்னம் அவர்கள் இயக்கியுள்ளார்.
முதல் பாகம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது. இந்த படத்தில் மிகவும் வெளிட்டான ரோலான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இந்த நந்தினி கதாபாத்திரம் தனது கனவு வேடம் என்று நடிகை மீனா கூட கூறியிருந்தார்.
நடிகையின் பெற்றோர்கள்
தமிழர்களால் என்றுமே உலக அழகியாக கொண்டாடப்படும் ஐஸ்வர்யா ராய் இப்படத்தின் மூலம் மேலும் மக்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்துவிட்டார். இப்படி தமிழ் மக்களை பல ஆண்டுகளாக படங்கள் மூலம் கவர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் யார் தெரியுமா, இவர்கள் தான்.
புகைப்படத்துடன் இதோ நடிகையின் பெற்றோர்கள்,