ஐஸ்வர்யா ராய் Bodyguard-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
ஐஸ்வர்யா ராய் Bodyguard
திரையுலகில் மிகவும் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களுக்கென தனி Bodyguard-ஐ வைத்திருப்பார்கள். ரசிகர்களின் பெரும் கூட்டத்தில் பிரபலம் சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது தான், Bodyguard-ன் பிரதானமான வேலையாகும்.
அப்படி ஐஸ்வர்யா ராய்க்கு பாதுகாவலராக இருப்பவர் சிவராஜ். ஐஸ்வர்யா ராய்யை பாதுகாப்பது மட்டுமின்றி அவருடைய குடும்பத்திலும் முக்கிய நபராக சிவராஜ் இருக்கிறாராம். சமீபத்திய தகவலின்படி, ஐஸ்வர்யா ராய் தனது பாதுகாவலருக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார் என கூறப்படுகிறது.
Bodyguard-ன் சம்பளம்
சிவராஜின் உண்மையான சம்பளம் எவ்வளவு என்று வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் கூட, அவர் ஒரு மாதத்திற்கு மட்டுமே பல லட்சம் சம்பளம் பெருவாக சொல்லப்படுகிறது.
அதே போல் ஐஸ்வர்யா ராய்யின் இரண்டாவது பாதுகாவரலாக இருக்கும் ராஜேந்திர தோலேவில் சம்பளத்தை பற்றி தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகி விடுவீர்கள். அவரது ஒரு வருட சம்பளம் மொத்தமாக சுமார் ரூ. 1 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.