நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது..! நன்றாக வளர்ந்து விட்டாரே..
மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
இதனால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
மேலும், தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகளின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் சிறு வயதில் பார்த்ததை விட நன்றாக வளர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..
