ஐஸ்வர்யா ராயின் மகளா இது? ஸ்கூல் உடையில் வெளியான கியூட் வீடியோ வைரல்
ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் அதிகம் பாப்புலரான நடிகை தான். அவர் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆரத்யாவும் இணையத்தில் பாப்புலர் ஆன நபர் தான். அவர் பெற்றோர் உடன் ஏர்போர்ட் வந்தாலே அந்த வீடியோ பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகும்.

கியூட் வீடியோ
இந்நிலையில் ஆரத்யா பச்சன் தற்போது பள்ளி உடையில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்பதற்காக அவர் கையில் கித்தார் உடன் வந்திருக்கிறார்.
மேலும் அவர் லிப்ஸ்டிக் போட்டிருப்பதை பார்த்தால் நிச்சயம் அவர் ஸ்டேஜில் perform செய்துவிட்டு வந்த போது தான் இந்த வீடியோ வந்திருக்கும் என தெரிகிறது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri