ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யா படிக்கும் பள்ளி.. ஃபீஸ் மட்டும் இத்தனை லட்சமா?
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஜோடியின் மகள் ஆரத்யா பச்சன் ஏற்கனவே இணையத்தில் பிரபலம் ஆன நபர் தான்.
ஆரத்யா பெற்றோர் உடன் பெற்றோர் உடன் ஏர்போர்ட் வரும் வீடியோக்கள் தொடங்கி, பள்ளி விழாக்களில் கலந்துகொள்ளும் வீடியோக்கள் வரை இணையத்தில் வைரல் ஆகின்றன.
ஸ்கூல் ஃபீஸ்..
மும்பையில் Dhirubhai Ambani International Schoolல் தான் ஆரத்யா படித்து வருகிறார். அந்த பள்ளியில் கட்டணம் 1 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ருபாய் வரை செல்கிறது.
7ம் வகுப்பு வரை சுமார் 1.7 லட்சம் ருபாய் கட்டணமும, 8 -10ம் வகுப்புக்கு 4.48 லட்சம் ரூபாயும், 11 -12ம் வகுப்புக்கு 9.65 லட்சம் ரூபாயையும் கட்டணமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது.
ஆரத்யா தற்போது 7ம் வகுப்பில் இருப்பதால் அவர் 1.7 லட்சம் ருபாய் கட்டணமாக செலுத்துகிறாராம்.

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
