ஐஸ்வர்யா ராய் மகளா இது.. வளர்ந்து ஹீரோயின் போல மாறிட்டாரே! - நீங்களே பாருங்க
நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஒரு நடித்து இருந்ந்தார்.
ஐஸ்வர்யா ராய் ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனை 2007ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஸ்டார் கிட் ஆக ஆராத்யா வலம் வருகிறார்.
ஏர்போர்ட் வரும் வீடியோ, பள்ளி விழாவில் டான்ஸ் ஆடும் வீடியோ என ஆரத்யாவின் வீடியோக்கள் இணையதிகள் தொடர்ந்து வைரல் ஆகின்றன.
ஹீரோயின் போல மாறிட்டாரே
தற்போது ஐஸ்வர்யா ராய் உடன் மகள் ஆராத்யா அம்பானி குடும்ப திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.
ஆராத்யா நன்றாக வளர்த்து ஹீரோயின் போல மாறிவிட்டாரே என அவரை பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
You May Like This Video
![அறிமுகப் போட்டியுடன் நாடு திரும்பிய தமிழக வீரர்; ஆரம்பமே இப்படியா..? ரசிகர்கள் ஏமாற்றம்!](https://cdn.ibcstack.com/article/30a441ea-260d-4176-888d-6d2d40bd11a0/24-668bbcc1660a4-sm.webp)
அறிமுகப் போட்டியுடன் நாடு திரும்பிய தமிழக வீரர்; ஆரம்பமே இப்படியா..? ரசிகர்கள் ஏமாற்றம்! IBC Tamilnadu
![இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன?](https://cdn.ibcstack.com/article/9ed305a1-c092-44b0-b795-7242930cb423/24-668b34436949b-sm.webp)
இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன? Manithan
![மக்கள் அதிகம் இடம்பெயர விரும்பும் டாப் 10 நாடுகள்., முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/b9f21d31-82d9-46cb-b79e-97136582c7e2/24-668b4b685a920-sm.webp)
மக்கள் அதிகம் இடம்பெயர விரும்பும் டாப் 10 நாடுகள்., முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா? News Lankasri
![தீவிர வலதுசாரிகள் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பிரான்ஸ் மக்கள்: களைகட்டும் கொண்டாட்டம்](https://cdn.ibcstack.com/article/e5dc17d9-3dd4-426f-b986-b03ae6b167a6/24-668b5904a31fb-sm.webp)