அடையாளமே தெரியாமல் வளர்ந்து விட்ட நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகள்.. வெளிவந்த வீடியோ
நடிகை ஐஸ்வர்யா ராய்
தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின் பாலிவுட்டில் படங்கள் நடிக்க துவங்கி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பாலிவுட்டில் பல படங்கள் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
மேலும், தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அமிதாப் பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆராத்யாவின் லேட்டஸ்ட் வீடியோ
இந்த ஜோடிக்கு ஆராத்யா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மகள், ஆராத்யாவின் லேட்டஸ்ட் வீடியோ வெளிவந்துள்ளது.
இந்த வீடியோ பார்த்த பலரும், ஐஸ்வர்யா ராய்யின் மகளா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நபர் ஒருவர் வாயிலிருந்து வந்த கிருஷ்ணர் சிலை! நடந்தது என்ன? தலைசுற்றவைக்கும் பகீர் சம்பவம் News Lankasri

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan
