பள்ளி நிகழ்ச்சி ஒன்றிற்காக பேசிய ஐஸ்வர்யா ராய்-ன் மகள் ! இணையத்தில் வைரலான வீடியோ..
நட்சத்திர தம்பதிகள்
இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் தான் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்.
தூம் 2, குரு உள்ளிட்ட திரைப்படங்கள் சேர்ந்து நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இவர்களுக்கு ஆராத்யா என்று மகளும் உள்ளார், 10 வயதாகும் அவரின் மகள் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்.
பேச்சு போட்டியில் ஆராத்யா
இதனிடையே பள்ளி நிகழ்ச்சி ஒன்றிற்காக ஆராத்யா ஹிந்தியில் பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆன்லைனில் நடந்த பேச்சுப்போட்டியில் ஆராத்யா, எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்ள கவிதை எவ்வாறு உதவியாக இருக்கிறது என்பதை விளக்கி பேசியுள்ளார்.
இதனை பாராட்டி ரசிகர்கள் பலரும் ஹரிவன்ஷ் ராய் பச்சன் போலவே சிறப்பான உச்சரிப்புடன் பேசுகிறார் என பதிவிட்டு வருகின்றனர்.
After such a longggg time? Seeing this Princess ? Can't tell how beautiful she is lookin' in this beautiful two cute ponytails ? Aaradhya Bachchan at her school's Hindi Elocution Competition 2021-22 ❤️
— Aaradhya Rai Bachchan Official ARB (@WeLoveAaradhyaB) March 13, 2022
VC: @DaisMumbai Thank you very muchhh for sharing ?? #AaradhyaBachchan pic.twitter.com/izfvCLxlxD
மோதலில் இருந்து பின்வாங்கியதா பீஸ்ட் ! ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?