ஐஸ்வர்யா ராய்க்கு என்னாச்சு.. கையில் கட்டுடன் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி
ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பாப்புலரான நடிகை ஐஸ்வர்யா ராய். அவர் கடைசியாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இருவரை பற்றியும் விவாகரத்து கிசுகிசுக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அமிதாப் பச்சன் குடும்பத்துடன் சண்டை எனவும், ஐஸ்வர்யா ராய் ஒரே வீட்டில் தனியாக வசித்து வருகிறார் என்றும் தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.
இருப்பினும் வெளியில் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது ஐஸ்வர்யா கணவர் குடும்பத்துடன் ஒன்றாக தான் வந்துகொண்டிருக்கிறார்.
கையில் அடி
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்திற்கு வரும்போது கையில் கட்டுடன் வந்திருக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது.
அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் அதிர்ச்சி உடன் கேட்டு வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
