புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்!! கணவன், மனைவி பிரிவு.. மாமியார், மருமகள் சண்டை
கணவன், மனைவி பிரிவு?
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.
ஒரு பக்கம் இது பொய்யான தகவல் என கூறினாலும் கூட, பலரும் இது உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.
மாமியார், மருமகள் சண்டையா
ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனின் அம்மா ஜெயா பச்சனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஐஸ்வர்யா ராய் அவருடைய புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய தன்னுடைய வீட்டில் வசித்து வருகிறாராம்.
மேலும் நான் முக்கியமா அல்லது உங்க அம்மா முக்கியமா என்ற அளவிற்கு தனது கணவர் அபிஷேக் பச்சனிடம் பேசியுள்ளாராம் ஐஸ்வர்யா ராய்.
இதில் அவர் ஐஸ்வர்யா ராய்யுடன் தனியாக வந்து வாழ்ந்துவிட்டால் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவுக்கு கிடைக்கும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மாமியார் மருமகளுக்கு இடையே நடந்த இந்த பிரச்சனை தான் விவாகரத்து என அனைவரிடமும் வைரலாக துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளுக்கு பின் விண்னைப் பிளந்த ’அரோகரா’ முழக்கத்துடன் குடமுழுக்கு - முருகன் ஏன் தமிழ்க்கடவுள்? IBC Tamilnadu

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
